This is default featured slide 1 title
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam. blogger theme by BTemplates4u.com.
This is default featured slide 2 title
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam. blogger theme by BTemplates4u.com.
This is default featured slide 3 title
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam. blogger theme by BTemplates4u.com.
This is default featured slide 4 title
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam. blogger theme by BTemplates4u.com.
This is default featured slide 5 title
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam. blogger theme by BTemplates4u.com.
Wednesday, May 29, 2013
ANDROID OPERATING SYSTEM FOR PC FINAL DOWNLOAD
Thursday, March 21, 2013
KASPERSKY ஆன்டிவைரஸினை இலவசமாக பயன்படுத்துவது எப்படி?
பின்னர் NEXT என்பதினை கிளிக் செய்யவும். அவ்வளவு தான் முடிந்தது. KASPERSKY ஆன்டிவைரஸினை தொகுப்பினை இலவசமாக பயன்படுத்தலாம்.....
Sunday, March 17, 2013
Friday, March 15, 2013
பயனர்களுக்கு பேஸ்புக் வழங்கும் புத்தம் புதிய வசதி
பயனர்களுக்கு பேஸ்புக் வழங்கும் புத்தம் புதிய வசதி |
விண்டோஸ் XP இன்னும் பயன்படுத்துகிறீர்களா?
விண்டோஸ் XP இன்னும் பயன்படுத்துகிறீர்களா? |
Thursday, March 14, 2013
Wednesday, March 13, 2013
இணையப் பக்கங்களை சுயமாகவே திறக்கச் செய்வதற்கு
இணையப் பக்கங்களை சுயமாகவே திறக்கச் செய்வதற்கு |
இந்நீட்சி மூலம் Google Chrome மற்றும் Mozila Firefox ஆகிய உலாவிகளில் குறித்த வசதியினை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இதன் மூலம் Lifehacker, New York Times, Digg, eBay, Amazon, Yahoo, YouTube, flickr, live, msn, myspace, wikipedia, ebay,taobao,Twitter, Google உட்பட ஆயிரக்கணக்கான இணையத்தளங்களை சுயமாக திறக்கும் வசதியை ஏற்படுத்திக்கொள்ள முடியும் Google chrome Mozila Firefox |
Tuesday, March 12, 2013
பயனுள்ள 9 தளங்கள்
அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
இணையத்தில் ஏராளமான பயன்படக்கூடிய தளங்கள் இருந்தாலும் இலவசமானதும்,சிக்கல் அற்ற இலகுவானதுமான தளங்களை காண்பது மிக கடினம்.நிங்கள் சிலவேளைகளில் அறிந்திருக்காத ஆனால் அறிந்து இருக்கவேண்டிய ஒன்பது தளங்களை கீழே பார்ப்போம்.
1 .www.printwhatyoulike.com
நீங்கள் சில வலைப்பக்கங்களை பிரிண்ட் எடுக்க வேண்டி வரும். அப்படியான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு தேவையான வ
ிஷயங்கள் மட்டு மன்றி உங்களுக்கு தேவையற்ற அப்பக்கத்தில் உள்ள விளம்பரங்கள், வெற்று இடம் என்பனவும் பிரிண்ட் ஆகும்.ஆனால் சில செக்கன்களில்(SECTION) உங்களுக்கு வேண்டியதை மட்டும் பிரிண்ட் பண்ணி எடுத்துக் கொள்ள ஏற்றவாறு அந்த பக்கத்தை மாற்றி உங்களுக்கு இந்த தளம் உதவி செய்யும்.
2 .www.alertful.com
உங்களுக்கு வேண்டிய ஒன்றை நினைவூட்ட வேண்டுமா?உதாரணமாக ஒருவரின் பிறந்த நாள்.நீங்கள் செய்ய வேண்டியது இது தான். இந்த தளத்துக்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டிய விபரத்தையும் வழங்கினீர்கள் என்றால் அது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எப்போது உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டுமோ அந்த நேரம் நினைவூட்டலை வழங்கும்
3 .www.pdfunlock.com
சில PDF files களை நீங்கள் பார்த்தால் சில கட்டுப்பாடுகள் கொண்டதாக இருக்கும்.உதாரணமாக கொப்பி, பிரிண்ட், எடிட் பண்ண முடியாதிருக்கும் .கவலையை விடுங்கள் இந்த தளத்துக்கு சென்று குறித்த PDF file ஐ கொடுத்தால் எல்லா கட்டுப்பாடுகளையும் உடைத்து உங்களுக்கு விரும் பியவாறு அதாவது உங்கள் கோப்பு போன்று எப்படி வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்.
4 . www.daileez.com
இது ஒரு நினைவுக்குறிப்பு போன்றது.அதாவது இன்றைய நாள் முடிவில் நீங்கள் செய்ததை டயரி இல் எழுதுவீர்கள். அதை ஒரு ஒரு சின்னமாக அதாவது Icon ஆக காட்டினால் எப்படி இருக்கும். இத்தளம் மூலம் அதை நீங்கள் செய்து கொள்ள முடியும்.உங்கள் செயலை நீங்கள் எழுத நினைப் பதை காட்டக்கூடிய அந்த Icon இக்கு விரும்பினால் ஒரு சிறிய விளக் கத்தையும் சேர்த்துக்கொள்ள முடியும்
5 . www.isitraining.in
இந்த கணம் ஒரு குறிப்பிட்ட நகரம்(பெரிய) ஒன்றில் மழை பெய்கிறதா என நீங்கள் கண்டு பிடிக்க வேண்டுமா.இந்த தளத்துக்கு சென்று அந்நகரத்தின் பெயரை வழங்கினால் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல நீங்கள் வழங்கிய நகரத்தின் இக்கண weather conditions களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த தளம் உலக வானிலை அறிக்கையே உங்கள் காலடியில் கொண்டு வந்து சேர்க்கும்.
6 .www.typingweb.com
இது ஒரு ஆன்லைன் தட்டச்சு பயிற்சி வழங்கும் இலவச தளமாகும். பலவகை திறன் மட்டங்களை கொண்டவர்களுக்கும் வெவ்வேறு மட்டங் களில் பயற்சி வழங்கக்கூடிய தளமாக இது அமைந்தது உள்ளது.இன்றைய யுகத்தில் விரைவான டைப்பிங் திறமையும் பல வேலைவாய்ப்புகளை தீர்மானிக்கும் ஒரு தகுதியாக இருப்பதால் இத்தளம் நிச்சயம் அப்படிபட்ட வர்களுக்கு ஒரு நல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது.
7 . www.gedoo.com
இந்த தளம் ஒரு தேடல் தளமாக அதாவது கூகுல் போன்று உங்களுக்கு விரும்பிய ஒன்றை பற்றி தேடு தளமாக உள்ளது.நீங்கள் ஒன்றை பற்றி தேடினால் அது தானாக கூகுல் இல்ருந்து தேடி தரும். ஆனால் நிங்கள் 4300 தேடு தளங்களில் ஒன்றை தெரிவு செய்து அதிலிருந்து தேடி தருமாறு செய்யலாம்.இந்த தளம் 4300 தேடு தளங்களில் உங்களுக்கு பிடித்ததில் தேடி தரும். அதவாது புரோக்கர் போல.ஹிஹிஹி
8 .www.cvmaker.in
வேலை ஒன்றுக்கு அப்ளை பண்ணும் பொது தரமான Cv ஒன்றை ரெடி பண்ணுவது மிக முக்கியம்.எல்லா தகவல்கள் தகமைகள் இருந்தும் அதை எப்படி வடிவமைப்பது என மூளையை கசக்கி பிழிந்து கொண்டு இருப் பீர்கள்.இக்கவலை போக்க இத்தளம் உதவி செய்கிறது.சில நிமிடங்களில் ஒரு அழகான professional ஆன Cv ஐ ரெடி பண்ணி கையில் தரும்.
9 www.zoom.it
இணையதளங்களில் உள்ள சில படங்கள் குறிப்பாக google search படங்களின் URL இனை இந்த தளத்துக்கு வழங்கினால் நீங்கள் வழங்கிய படத்தை மிக மிக தரமான ஒரு படமாக மாற்றி தரும்.அது மட்டுமல்ல மாற்றப்பட்ட படத்துக்குரிய ஒரு url முகவரியையும் தரும் . நீங்கள் அதை பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே ஒரு சாதாரணமான படத்தை மாறுப்பட்ட ஒரு அனுபவத்தை தரும் படமாக மாற்றும்
எப்படி விரும்பிய Software ஐ Potable ஆக மாற்றுவது
எப்படி விரும்பிய Software ஐ Potable ஆக மாற்றுவது
Hello Friends,
சில நிறுவனங்களில் அல்லது Browsing center களில் எமக்கு தேவையான Software
ஐ Install பண்ணி இருக்க மாட்டார்கள் எம்மையும் Install பண்ண விடமாட்டார்கள். அவ்வாறான இடம்களில் தான் potable software கைகொடுக்கும். ஆனால் எமக்கு தேவையான Potable software எங்கு தேடியும் கிடைக்காவிட்டால்!!!!!
அதற்குத்தான் ஒரு software ஐ potable ஆக மாற்ற எமக்கு தெரிந்திருந்தால் எவ்வளவு வசதி ஒரு software எப்படி potable ஆக மாற்றுவது என்று பார்ப்போம்
தேவையான மென்பொருட்கள்
1. Universal Extractor
2. WinRar
இவ்விரு Software களையும் install பண்ணிய பின்Potable ஆக மாற்ற விரும்பிய software இன் setup file மேல் mouse pointer ஐ வைத்து Right click செய்து அதில் uniExtract to subdir ஐ கிளிக் செய்யவும்.
அது தானாக extract ஆகி அந்த setup ப்ரோக்ராம் இன் பெயரில் புது Folder உருவாக்கி இருக்கும். அந்த folder இன் உள் அனேகமாக {app} என்ற folder இருக்கும் அல்லது extract பண்ணி வந்த folder ஏதாவது ஒன்றில் potable ஆக மாற்ற விரும்பிய software இன் .exe file இருக்கும்
அந்த folder இல் உள்ள அனைத்து file களையும் select செய்து எதாவது ஒரு File இன் மேல் mouse இ வைத்து right click செய்து Add to Archive இ கிளிக் செய்யவும்.
அதில் Archive name என்ற இடத்தில் software இன் பெயரையும் Compression method இல் Best என்பதையும் Create SFX archive என்பதையும் Select செய்யவும்.
Advanced tab இல் SFX option என்ற பட்டன் ஐ click செய்யவும்.அதில் Run after extraction அந்த Folder இல் காணப்படும் .exe file இன் பெயரை டைப்செய்யவும் (folder இல் காணப்படும் .exe file லை rename செய்து பெயரை copy செய்து paste செய்தல் நன்று )
Modes என்ற tab இல் உள்ள hide all ஐ உம் Overright all files ஐயும் Select செய்யவும்.
பின் Text and icon என்ற tab இல்Load SFX icon from the file இல் நீங்கள் potable software இக்கு கொடுக்க விரும்பும் icon file select செய்து ok பட்டன் click செய்து வெளியேறவும்.
தானாகவே உங்கள் கோப்பை சுருக்கி potable software ஆக மாற்றித்தரும்.
VLC மூலம் video downlod செய்ய
1. முதலில் Youtube -இல் எந்த வீடியோவை டவுன்லோட் செய்ய வேண்டுமோ, அந்த வீடியோ முகவரியை காபி செய்து கொள்ளவும்.
படத்தை ஒரிஜினல் குவாலிட்டியில் தரவிறக்கம் செய்ய இது தான் சரியான வழி.
VLC இல்லாதவர்கள் இந்த linkஐ அழுத்துங்கள்
பேசும் காலணிகள்
| கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள் |
Monday, March 11, 2013
Google earth
Google Earth ல் நம் படங்களை இடுவதற்காக வழிமுறை
youtube லிருந்து வீடியோவை தரவிறக்க
youtube லிருந்து வீடியோவை தரவிறக்க
Written by தமிழ்பித்தன் on 6:48 AM you tube ல் ஒரு வீடியோவை பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் அதை தரைவிறக்கி சேமித்து வைத்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறீர்களா? அதற்க்கு பல தளங்கள் உதவி செய்தாலும் அவற்றில் எது நல்லம் என்று கருதி சிலதை வரிசைப்படுத்துகிறனSaturday, March 9, 2013
பேஸ்புக் கணக்கு HACK செய்யப்படுவதிலிருந்து எவ்வாறு தப்பிப்பது?
பேஸ்புக் கணக்கு HACK செய்யப்படுவதிலிருந்து எவ்வாறு தப்பிப்பது?
Friday, March 8, 2013
COMPUTER MAINTANANCE TIPS
COMPUTER MAINTANANCE TIPS-பராமரிக்கும் முறை

கணினி என்பது பல எலொக்ரொனிக் இளைகளினால் (transistors, capacitors, diodes, resistors போன்றவற்றால்) ஆன பல உறப்புகளை ஒன்றினைத்து உருவாக்கப் பெற்ற ஒரு எலெக்ரொனிக் இயந்திரத்தை;
BLUETOOTH வழியாக நண்பனின் MOBILE PHONE ஐ நீங்கள் பயன்படுத்தலாம்

.உங்கள நண்பரின் உதவியோடு மட்டுமே இதை செய்ய முடியும் ஏனென்றால் உங்கள் நண்பரின் PERMISSION நிச்சயம் தேவை .
விண்டோஸ் 7 SHORTCUT KEYS
விண்டோஸ் 7 SHORTCUT KEYS

Window Control:New Hotkey:
Win Key + Up :Maximise windows
Win Key + Down: Minimise / Restore Window
Win Key + Left: Snap Window to the Left
Win Key + Right: Snap Window to the Right
Win Key + Shift + Left: Jump Window to Left Monitor
Win Key + Shift + Right: Jump Window to Right Monitor
Win Key + Home: Restore / Minimise All windows
Win Key + Space: Peek at the Desktop
கணனியில் எவ்வாறு Android தொலைபேசி இயங்குதளத்தை நிறுவுவது
கணனியில் எவ்வாறு Android தொலைபேசி இயங்குதளத்தை நிறுவுவது
1.முதலில் உங்களுடைய கணனியில் VMWare7.1 மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
2.பின் liveandroidv0.3.iso என்ற மென்பொருளையும் பதிவிறக்கி கொள்ளுங்கள்.
முடிவுக்கு வருகிறது ஹாட்மெயிலின் சகாப்தம்
| முடிவுக்கு வருகிறது ஹாட்மெயிலின் சகாப்தம் |
Android மற்றும் iOS சாதனங்களுக்கான கூகுள் குரோமின் புதிய பதிப்பு
| Android மற்றும் iOS சாதனங்களுக்கான கூகுள் குரோமின் புதிய பதிப்பு |
My Multitouch Alvaro GIANT - தொடுகை தொழில்நுட்பத்துடன் கூடிய ராட்சத திரை
| My Multitouch Alvaro GIANT - தொடுகை தொழில்நுட்பத்துடன் கூடிய ராட்சத திரை |
Wednesday, March 6, 2013
Recycle Bin இனை விரைவாக வெற்றிடமாக்குவதற்கு
| Recycle Bin இனை விரைவாக வெற்றிடமாக்குவதற்கு |
எனவே இவற்றினை நிரந்தரமாக நீக்குவதற்கு Recycle Bin சென்று அங்கு மேலும் ஒரு தடவை குறித்த கோப்புக்களை அழித்தல் வேண்டும்.
இச்செயன்முறையை மிகவும் விரைவாக செய்வதற்கு MiniBin எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
Windows XP, Vista, Windows 7 மற்றும் Windows 8 இயங்குதளங்களில் நிறுவி பயன்படுத்தக்கூடிய இம்மென்பொருளின் Short Cut ஆனது Task Bar இன் வலது புறத்தில் காணப்படுவதுடன் அதனை கிளிக் செய்து தோன்றும் மெனுவில் காணப்படும் Empty என்பதை தெரிவு செய்தவுடன் Recycle Bin இல் காணப்படும் அனைத்து கோப்புக்களும் நீக்கப்பட்டுவிடும்.
|
Microsoft - இன்தொடுதிரைத் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் (வீடியோ இணைப்பு)
| Microsoft - இன்தொடுதிரைத் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் (வீடியோ இணைப்பு) |
Monday, March 4, 2013
| டிவிட்டரில் சந்தித்த நண்பர்களை நினைவில் கொள்ள |
இவர்களில் ஃபேஸ்புக் நண்பர்கள் ஒருவிதம் என்றால் டிவிட்டர் நண்பர்கள் இன்னொரு விதம். பேஸ்புக்கில் நண்பர்கள் மூலம் நண்பர்கள் கிடைக்கின்றனர். நண்பராக ஏற்க |





























