Monday, March 4, 2013


Razer அறிமுகப்படுத்தும் அதிநவீன கேமிங் டேப்லட்

வீடியோ கேம் விரும்பிகளுக்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புத்தம் புதிய கேமிங் டேப்லெட் ஒன்றினை Razer நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Razer Edge என பெயரிடப்பட்டுள்ள இச்சாதனமானது வெவ்வேறு நிலைகளில் நிறுத்தி
வைத்து பயன்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருத்தல் விசேட அம்சமாகும்.
மேலும் இதன் பெறுமதியானது 999 அமெரிக்க டொலர்களாகும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment