youtube லிருந்து வீடியோவை தரவிறக்க
Written by தமிழ்பித்தன் on 6:48 AM you tube ல் ஒரு வீடியோவை பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் அதை தரைவிறக்கி சேமித்து வைத்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறீர்களா? அதற்க்கு பல தளங்கள் உதவி செய்தாலும் அவற்றில் எது நல்லம் என்று கருதி சிலதை வரிசைப்படுத்துகிறன1)mytubeplayer
இது சாதாரண பைல் இறக்கத்தையே தரைவிறக்க ஊக்கியாக இருந்தது அண்மையில் இவர்கள் youtubr downloder என்பதை அறிமுகம் செய்தார்கள் இதை தரைவிறக்கி install செய்த பின்னர் அம்மென்பொருளை இயக்கி அதில் you tube ஐ தரைவிறக்குவதற்கான option இருக்கும் அதில் சென்று நீங்கள் பதிவிறக்க வேண்டிய வீடியோவின் URL ஐ இட்டு தரைவிறக்க வேண்டியதுதான் சாதாரண தரைவிறக்க வேகத்தை விட 5 மடங்கு வேகமாக தரைவிறக்கமாகும்


2) TubeSucker
இதை நிறுவுவீர்களாக இருந்தால் இது ஒரே நெரத்தில் வேகம் குறையாமல் 32 வீடியோக்களை தரைவிறக்கம் செய்யவல்லது ஆனால் வேகத்தை ஊக்கிவிக்காது
3)கிழே சில webbast தரவிறக்கங்களைப் பார்கலாம்
இந்த வகை தளங்களுக்கு நீங்கள் சென்று தரைவிறக்க விரும்பிய URL ஐ இட்டு தரைவிறக்கப்பணணலாம்
javimoya
YouTubeX
ஒரு நேரத்தில் ஒரு வீடியொவை மட்டும் தரைவிறக்க நினைப்பவர்களுக்கு முதலாவதும் ஒரே நேரத்தில் பலதை இறக்க நினைப்பவருக்கு இரண்டாவதும் மென்பொருள் நிறுவ இயலாதவர்கள் மற்றவற்றில் ஏதாவது ஒன்றையும் பாவிக்கலாம்







No comments:
Post a Comment