Friday, March 8, 2013

Android மற்றும் iOS சாதனங்களுக்கான கூகுள் குரோமின் புதிய பதிப்பு

Android மற்றும் iOS சாதனங்களுக்கான கூகுள் குரோமின் புதிய பதிப்பு

முன்னணி இணைய உலாவியாகத் திகழ்ந்துவரும் கூகுள் குரோம் ஆனது Android மற்றும் அப்பிளின் iOS சாதனங்களுக்கான புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.

இதில் முன்னைய பதிப்புக்களில் காணப்படாத சில புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இணைய உலாவல் வேகமானது 25 வீதத்தால் முன்னைய பதிப்பினைக் காட்டிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர மேம்படுத்தப்பட்ட ஸ்கொரல் (scroll) வசதி, துல்லியமான Zoom வசதி, என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் HTML5 மொழிக்கான சிறந்த ஒத்திசைவாக்கத்தினையுடையதாகவும் காணப்படுகின்றது.

No comments:

Post a Comment