| மீள்தன்மை கொண்ட அதிநவீன மின்கலம் அறிமுகம் |
இதன் தொடர்ச்சியாக தற்போது முறுக்கப்படக்கூடியதும்,
வளையக்கூடியதுமான மீள்தன்மை கொண்ட மின்கலம் (Battery) உருவாக்கப்பட்டுள்ளது.
இவற்றிற்கு மேலாக இம்மின்கலங்களை மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
இந்த நவீன மின்கலத்தின் கண்டுபிடிப்பினால் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் மின்கலத்தை அடிப்படையாகக் கொண்ட இலத்திரனியல் சாதனங்களிலும் பல்வேறு மாற்றங்கள் காணப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வீடியோ பார்க்க இணையதள சுட்டி |
Wednesday, March 6, 2013
Subscribe to:
Post Comments (Atom)







No comments:
Post a Comment